மழை

நேற்றுப் பெய்த மழையோடு 
இன்று பெய்யும் மழை
செல்பி எடுக்கிறது 
மின்னல் வெளிச்சத்தில்.....

Comments

Post a Comment